ஆயுர்வேத கல்லூரி, சியோன்
ஆயுர்வேத கல்லூரி, சியோன் (சியோன் ஆயுர்வேதம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது மகாராட்டிர மாநிலம் மும்பையில் சியோன் தொடருந்து நிலையத்திற்கு அருகில் ஆயுர்வித்யா பிரசாராக் மண்டல் நடத்தும் ஓர் ஆயுர்வேத கல்வி நிறுவனமாகும். இக்கல்லூரி 1954இல் நிறுவப்பட்டது. முன்னாள் மாணவர்களில் மாதவ்பாக் மருத்துவ விடுதிகள் என்ற ஆயுர்வேத மருத்துவ மனைத் தொடர் நிறுவனங்களின் நிறுவனர் மாதவ் சானேவும் அடங்குவார். ஒவ்வொரு ஆண்டும் இக்கல்லூரி சீவ்மந்தன் என்ற வருடாந்திர நிகழ்வை ஏற்பாடு செய்கிறது.
Read article
Nearby Places

தாராவி
மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

மாகிம்
மும்பை நகரில் உள்ள நகர்ப்புற பகுதி

பாந்த்ரா
தியோனர்

தாராவி சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சியான் கோலிவாடா சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
மட்டுங்கா சட்டமன்றத் தொகுதி

குருநானக் கலை, அறிவியல், வணிகவியல் கல்லூரி